Lemon honey is high in vitamins and minerals, as well as antioxidants. It is also high in Vitamin C, which benefits your skin, teeth, and overall immunity. It is also beneficial to hair health. It aids in weight loss and lowers blood pressure. Add it to your desserts, muesli, or coffee, or simply sip it with warm water.
எலுமிச்சை தேனில் வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. இதில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது, இது உங்கள் தோல், பற்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு நன்மை பயக்கும். இது முடி ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இது எடை இழப்புக்கு உதவுகிறது மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இதை உங்கள் இனிப்பு உணவுகள், சிற்றுண்டி அல்லது காபியில் அல்லது வெதுவெதுப்பான நீரில் கூட கலந்து பருகலாம்.