No Item in Cart
Puffed rice (Pori) is a popular food among many people. Because it is high in fibre, it aids in the treatment of digestive problems such as indigestion, bloating, heartburn, diarrhoea, and peptic ulcers. Pori is good for weight loss because it is light and low in calories. This low-sodium puffed rice can help to lower blood pressure. A lot of people like karapori, masala pori, and bhel puri. பொரி பலரின் விருப்பமான சிற்றுண்டி உணவாக உள்ளது. நார்ச்சத்து நிறைந்த பொரியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் வயிற்றுக் கோளாறு, வீக்கம், நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு, வயிற்றுப் புண் போன்ற குடல் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது. இலேசாகவும், குறைந்த கலோரிகளை கொண்ட பொரி எடை இழப்புக்கு ஏற்றதாகும். குறைந்த சோடியம் மட்டுமே கொண்ட பொரியை சாப்பிடுவதன் மூலம் இரத்த அழுத்த அளவை கட்டுக்குள் வைக்க முடியும். பொரியில் செய்யும் காரப்பொரி, மசாலா பொரி, பேல் பூரி போன்றவை பலருக்கும் விருப்பமானவை.
Can be applied during checkout
GNxt Chat Centre
Choose any below chat accounts to solve your issue...