Loading more products...

Thooyamalli Rice – Arisi – தூயமல்லி அரிசி

In Stock (2392)
View all by AARA by Gnxt

₹35

₹50

Thooyamalli rice is a traditional rice variety of Tamil Nadu wherein the name denotes a newly bloomed jasmine flower. It is pearl-colored rice. It is an organic rice variety and has several health benefits associated with it. This is rich in protein and carbohydrates and also it contains a rich source of vitamins and minerals hence it is good for skin and body. This rice suits for all age groups, and it is pretty simple to cook. தூயமல்லி அரிசி என்பது தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி வகையாகும், கதிர் வரும் பொழுது பார்ப்பதற்கு மல்லிகை மொட்டு போல் இருக்கும் , அதனால் இது தூயமல்லி என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு பாரம்பரிய அரிசி வகையாகும் மேலும் இது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இதில் புரதம், கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, எனவே இது சருமத்திற்கும் உடலுக்கும் நன்மை பயக்கிறது. இந்த அரிசி எல்லா வயதினருக்கும் ஏற்றது மற்றும் சமைக்கவும் எளிதானது.

Weight:
  • 500gm
  • 1-KG
  • 5-KG
  • 10-KG
  • 30kg
Quantity:
In Stock (2392)
  • Description
  • Information
  • Reviews (0)
For more info visit our page on Instagram & Facebook
https://www.instagram.com/p/CDFwemwh64a/
https://www.facebook.com/AavanaRavana/
Kindly have a look on below DESCRIPTION for recipes of this rice

No review found

  • Express Delivery
    Get it within 24 hours
  • Standard Delivery
    3-5 business days
  • Free Delivery
    Leave at the door delivery
  • Coupons for you:

    Can be applied during checkout