Loading more products...

Kombu Honey (Mountain Honey) – கொம்பு தேன்(மலைத் தேன்)

In Stock (144)
View all by AARA by Gnxt

₹120

₹150

Kombu honey is made from the nectar of mountain wildflowers and trees. It aids in the treatment of ulcers, digestive problems, sore throats, blood purification, and is high in antioxidants, antibacterial, and antifungal characteristics. Because of its Vatham-Pitham-kabam qualities, it is widely used in Siddha medicine.

Weight:
  • 100gm
  • 300 gm
  • 500gm
Quantity:
In Stock (144)
  • Description
  • Information
  • Reviews (0)
கொம்பு தேன் மலையில் உள்ள மரம் செடிகள், காட்டுப்பூக்களில் இருந்து சேரிக்கப்படும் தேன். இதில் மூலிகை மருத்துவ குணம் சேர்ந்து இருப்பதால் உண்பதற்கு ஏற்றது. உடலில் ஏற்படும் செரிமான பிரச்சனைகள் மற்றும் வயிற்றுப் புண்ணுக்கு மருந்தாகிறது. வாயுத்தொல்லை, ரத்த சுத்திகரிப்புக்கும் உதவுகிறது. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ,ஆன்டி-பாக்டீரியல் குணம் கொண்டுள்ளது.பெரும்பாலும் இது சித்த மருந்துகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. வாதம்-பித்தம் கபம் ஆகிய மூன்றையும் கட்டுப்படுத்துகிறது.

No review found

  • Express Delivery
    Get it within 24 hours
  • Standard Delivery
    3-5 business days
  • Free Delivery
    Leave at the door delivery
  • Coupons for you:

    Can be applied during checkout