No Item in Cart
Thyroid occurs if the diet we eat is low in iodine. Brazil nuts contain high levels of selenium, which helps to keep thyroid hormones in balance. Also used to protect the heart and keep the heart rhythm regular. Its fiber helps to correct digestive problems and keeps the digestive tract running smoothly. நாம் சாப்பிடும் உணவில் அயோடின் சத்து குறைவாக இருந்தால் தைராய்டு ஏற்படுகிறது .பிரேசில் நட்ஸில் அதிக அளவு செலினியம் இருப்பதால் இது தைராய்டு ஹார்மோன் சீராக இருக்க உதவுகிறது. மேலும் இதயத்தை பாதுகாப்பதற்கும் இதயத்தின் இயக்கத்தை சீராக வைத்துக் கொள்வதற்கும் பயன்படுகிறது. நார்ச்சத்து இதில் இருப்பதால் செரிமான பிரச்சனைகளை சரி செய்து செரிமான மண்டலத்தை சீராக இயக்க உதவுகிறது.
Can be applied during checkout
GNxt Chat Centre
Choose any below chat accounts to solve your issue...