No Item in Cart
Unity Biryani Basmati rice is high in Vitamin B. Vitamin B1 in particular is thiamine. It contains 22% of the daily recommended dose. Good for brain health. Basmati rice may be helpful in weight loss efforts. It maintains a healthy weight. The fiber in it is slowly broken down in the body to control appetite and control high blood pressure. யூனிட்டி பிரியாணி பாசுமதி அரிசியில் வைட்டமின்கள் பி அதிகம் உள்ளது. குறிப்பாக வைட்டமின் பி 1 தயமின் ஆகும். தினசரி பரிந்துரைக்கப்படும் அளவில் 22% இதில் உள்ளது. மூளையின் ஆரோக்கியத்துக்கு நல்லது. பாசுமதி அரிசி எடை இழப்பு முயற்சிகளில் பயன் தரக்கூடும்.இது ஆரோக்கியமான எடையை பராமரிக்கிறது.இதில் உள்ள நார்ச்சத்து உடலில் மெதுவாக உடைக்கப்பட்டு பசியை கட்டுப்படுத்துகிறது.உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இதில் இருக்கும் அதிக அளவு மெக்னீசியம், பொட்டாசியம் ஆனது இரத்த அழுத்தத்தை குறைக்க செய்கிறது.
GNxt Chat Centre
Choose any below chat accounts to solve your issue...