Loading more products...

Ragi Seeds -Kezlvaragu – Keppai – ராகி -கேப்பை-கேழ்வரகு

In Stock (1170)
View all by AARA by Gnxt

₹30

₹40

Ragi Seed is a staple food for everyone from young to old. It also protects bone health. At the same time it avoids problems related to gastrointestinal and kidney disorders. Those who want to gain weight can eat these along with food. Also it helps to keep the blood flow smooth. It also protects the body from skin problems. ராகி விதைகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணக்கூடிய முக்கிய உணவுப் பொருளாகும். மேலும் இது எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. அதே நேரத்தில் இரைப்பை குடல் மற்றும் சிறுநீரகக் கோளாறுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை இது தவிர்க்கிறது. உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் இவற்றை உணவுடன் சேர்த்து சாப்பிடலாம். மேலும் இது ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும் இது தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து உடலை பாதுகாக்கிறது.

Weight:
  • 500gm
  • 1-KG
  • 5-KG
  • 10-KG
Quantity:
In Stock (1170)
  • Description
  • Information
  • Reviews (0)
Weight
1 kg, 10 kg, 500 gm, 5kg

No review found

  • Express Delivery
    Get it within 24 hours
  • Standard Delivery
    3-5 business days
  • Free Delivery
    Leave at the door delivery
  • Coupons for you:

    Can be applied during checkout