When wheat is added to the diet on a daily basis, the toxins in the blood are flushed out and the blood is cleansed. The body will lose weight, digest more easily, the heart will be stronger, and blood pressure will be reduced. Wheat contains vitamin E, protein, selenium, and fibre, all of which help to prevent cancer. Wheat is beneficial for diabetics because it regulates insulin secretion.
தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும், உடல் எடை குறையும், எளிதில் செரிமானமாகும், இதயம் வலிமையாகம், இரத்த அழுத்ததை குறைக்கும். கோதுமையில் புற்றுநோயைத் தடுக்கும் வைட்டமின் ஈ, புரோட்டீன், செலினியம் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது. நீரிழிவு நோயாளிகள், இன்சுலின் சுரப்பை சீராக வைப்பதற்கு கோதுமையை உணவில் சேர்த்து வருவது நல்லது.