This type of currant is often prepared by drying well in the sun. This type of currant is often used in cooking as a seasoning in oils and broths and also as a currant in curds such as yoghurt.
முறுக்கு வத்தல் பெரும்பாலும் வெயிலில் நன்கு உலரவைத்து பக்குவமாக தயாரிக்கப்படுகிறது. இந்த வகை வத்தலானது பெரும்பாலும் சமையலில் எண்ணை தாளிப்பு மற்றும் குழம்பு வகைகளில் அதிகம் பயன்படுத்துவதோடு தயிர் போன்ற சாதங்களில் வத்தலாகவும் பயன்படுகிறது.
Ready to fry in the hot oil. You can fry in microwave too.