No Item in Cart
It is widely used in desserts such as baking and confectionery to give it a crunchy tast rich in nutrients such as copper, magnesium, which not only lowers blood pressure but also benefits the body in a variety of ways. The fiber in it also helps in lowering the blood sugar level and keeping the skin healthy. It also gives strength to the bones. பேக்கிங் மற்றும் மிட்டாய் போன்ற இனிப்பு வகைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுவதால் இவை இனிப்புகளில் மொறுமொறுப்பான சுவையை ஏற்படுத்துகிறது.முந்திரிப் பருப்பில் அதிகப்படியான தாமிரம் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல் உடலின் பல்வேறு வகையான நன்மைகளுக்கும் பயனளிக்கிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை தடுப்பதோடு சருமத்தை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் இது எலும்புகளுக்கு வலிமை அளிக்கிறது.
Can be applied during checkout
GNxt Chat Centre
Choose any below chat accounts to solve your issue...