No Item in Cart
Kattuyanam rice is a traditional variety of rice that is grown in South India particularly in Tamil Nadu. It has more medicinal value than other traditional rice varieties. This rice is rich in minerals, fiber, vitamins, folic acid and antioxidant substances. காட்டுயானம் அரிசி என்பது தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பயிரிடப்படும் ஒரு பாரம்பரிய வகை அரிசி. இது, மற்றப் பாரம்பரிய நெல் இரகங்களை விட கூடுதல் மருத்துவக் குணம் (Medicinal value) கொண்டது. இந்த அரிசியில் தாதுக்கள், நார்ச்சத்து, வைட்டமின்கள், ஃபோலிக் அமிலம் (folic acid) மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது.
Can be applied during checkout
GNxt Chat Centre
Choose any below chat accounts to solve your issue...