Site Navigation

Himachal Single Clove Garlic [Solo Garlic] – Himalayan Single Clove -Himachal Otha Poondu – ஹிமாலயன்/இமாச்சல் ஒத்த பூண்டு – ஒற்றைப்பல் பூண்டு [ஒரு பல் பூண்டு]

Weight N/A
Weight

1 kg, 250 gm, 500 gm

150580

In Stock

HIMALAYAN SOLO GARLIC, also known as HIMALAYAN SINGLE CLOVE GARLIC, is a unique garlic variety with only one clove of garlic and a lovely oval or round shape. When the skin of the garlic is removed, there is only one clove remaining. Normal garlic has several cloves joined together, whereas solo garlic, or single clove garlic, has a single round shaped clove, similar to onions. Please see the DESCRIPTION below for more information on the health benefits of this garlic.

ஹிமாலயன்/இமாச்சல் ஒற்றைப்பல் பூண்டு பூண்டின் ஒரு வகையாகும். ஆனால் பொதுவாக பூண்டு பல பற்கள் அடங்கிய கொத்து போல் இருக்கும். ஆனால், இந்த வகை பூண்டில் தாமாரை இதழ் போல் ஒரே ஒரு பூண்டு பல் தான் மொத்த பூண்டின் உருவில் இருக்கும். பூண்டின் தோலை உரித்து பார்க்கும்போது, மொத்தமாக ஒரே ஒரு பல் தான் இருக்கும். இதன் நன்மைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

Clear
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
SKU: N/A Category:
Covid-19 Info: We keep delivering.
  • Free Shipping for offers % (category)
  • Traditional Grocer since 1962
  • Delivery charges applicable based on weight

Description

Benefits :

  • Himalayan Single Clove Garlic has been shown to successfully lower blood cholesterol levels.
  • When taken on a regular basis, it lowers the chance of catching a cold or cough by more than half.
  • Garlic includes an organosulfur molecule known as diallyl trisulfide, which aids in the battle against cancer by assisting the body in killing malignant cells.
  • It aids in the prevention of heart disease.
  • When you have high blood pressure, it helps you relax your muscles, which lowers your blood pressure.
  • It stimulates the pancreas and boosts insulin production when combined with vitamin B and thymine. As a result, diabetes has been brought under control.

நன்மைகள் :

  • சாதாரண பூண்டை விட ஏழு மடங்கு அதிக சக்தி கொண்டது இவ்வகை பூண்டு, உடலின் உயர்ந்த கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது
  • தினமும் ஹிமாலயன் ஒரே பல் பூண்டை சாப்பிட்டு வருவதால் சளி மற்றும் இருமல் ஏற்படும் அபாயத்தை 50% வரை குறைக்கலாம்
  • தினமும் பூண்டு சாப்பிடுவதால் எந்த வகை புற்று நோய்க்கான அபாயத்தையும் 50% வரை குறைக்கலாம். இதில் உள்ள கந்தக கலவை காரணமாக புற்று நோய்க் கிருமிகள் உடலில் இருந்து வெளியேறுகின்றன.
  • இந்த பூண்டில் உள்ள அல்லிசின் , வைட்டமின் பி மற்றும் தைமின் போன்றவற்றோடு இணைந்து கணயத்தை ஊக்குவித்து இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது. அதனால் நீரழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
  • இரத்த அழுத்த அளவு குறைக்க உதவுகிறது.

Additional information

Weight N/A
Weight

1 kg, 250 gm, 500 gm

Reviews

There are no reviews yet.

Be the first to review “Himachal Single Clove Garlic [Solo Garlic] – Himalayan Single Clove -Himachal Otha Poondu – ஹிமாலயன்/இமாச்சல் ஒத்த பூண்டு – ஒற்றைப்பல் பூண்டு [ஒரு பல் பூண்டு]”

Your email address will not be published. Required fields are marked *

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
  • Attributes
  • Custom attributes
  • Custom fields
Click outside to hide the compare bar
Compare
Select an available coupon below