No Item in Cart
This variety belongs to the millet varieties of Tamil Nadu where it is cultivated without using chemicals or pesticides. This variety is large in size, and the colour varies from yellow shades of white which depends on the husk. Husk removed grain is white in colour and non removed is yellow in colour. This will be the best food for diabetic persons and it is eatable for all age groups. சிறுதானிய வகையை சேர்ந்த இந்த வரகரிசி தமிழகத்தில் எந்த இரசாயனமும், பூச்சி கொல்லியும் இல்லாமல் விளையக்கூடியது. வரகரிசி சிறுதானியங்களிலேயே சற்று பெரிதாக இருக்கும். உமி நீக்கி தவிடு நீக்கப்படாத இந்த தானியம் வெந்தய நிறத்திலும் தவிடு நீக்கியது வெள்ளை நிறத்திலும் புழுங்கல் செய்தது அடர் மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு சிறந்த அன்றாட உணவாகும். For more info visit our page on Instagram & Facebook
GNxt Chat Centre
Choose any below chat accounts to solve your issue...