Dry Red Chili -Milagai Vathal Nadu – காய்ந்த மிளகாய் வத்தல் (நாடு)
₹28 – ₹200
Milagai Vathal Nadu red color adds flavor to food. And it is an important ingredient in the kitchen as it has many health benefits. It is rich in nutrients such as iron, potassium and copper. Kashmiri chilli is a wonderful spice of all kinds. It improves the number of red blood cells. At the same time it improves the ability of cells to carry oxygen.Prevents metabolic and heart related problems.Improve bone health.
காய்ந்த மிளகாய் வத்தல் (நாடு) அவற்றின் சிவப்பு நிறமானது உணவுக்கு சுவையை சேர்க்கிறது. மேலும் இது பல ஆரோக்கிய நன்மைகளை பெற்றிருப்பதால் சமையல் அறையில் ஒரு முக்கிய மூலப் பொருளாக இருக்கிறது. இதில் இரும்பு பொட்டாசியம் தாமிரம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. காய்ந்த மிளகாய் வத்தல் எல்லா வகையிலும் ஒரு அற்புதமான மசாலாவாக அமைகிறது. இது ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்துகிறது. அதேநேரத்தில் உயிரணுக்களில் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் திறனையும் மேம்படுத்துகிறது. வளர்சிதை மாற்ற மற்றும் இதயம் சம்பந்தமான பிரச்சனைகளை தடுக்கிறது .
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன
Additional information
Weight | N/A |
---|---|
Weight | 1 kg, 100 gm, 250 gm, 500 gm |
Reviews
There are no reviews yet.