Ingredients :
வரகு, சாமை, குதிரைவாலி, திணை, பனிவரகு, கேப்பை, கம்பு, சோளம், இரும்பு, சோளம், மக்கா சோளம், சம்பாகோதுமை, கருப்பு சுண்டல், பொரிகடலை, சம்பா அவல், சோயா , ராஜ்மா, பாதாம், முந்திரி, ஏலம், சுக்கு உலர்ந்த திராட்சை, கொழியல் அரிசி, மாப்பிளை சம்பா, கவுனி அரிசி, பூங்கார் அரிசி, மூங்கில் அரிசி, நவரா அரிசி, கல் பயிறு, காட்டுயாணம் அரிசி, குள்ளக்கார்அரிசி, முருங்கை இலை, பாசியயிறு, பார்லி, ஆழிவிதை, கருப்பு காணம், சிவப்பு காணம், குழியடிச்சான்அரிசி, ஓமம், ஜவ்வரிசி, வேர்கடலை, கருப்பு உளுந்து.
செய்முறை:
சத்து மாவுடன் பால் அல்லது தண்ணீர் கலந்து கூலகஃ கூழாக (PORRIDGE) காய்ச்சி குடிக்கலாம். சுவைக்காக பனங்கல்கண்டு அல்லது நாட்டுசர்கரை அல்லது கருப்பட்டி சேர்கலாம். சீனியை (WHITESUGAR) தவிர்க்கவும்.